ஓய்வு, இடமாற்றம் பெறும் ஊழியர்களுக்கு சேவை நலன் பாராட்டும் பிரியாவிடையும்! மூதூர் பிரதேச செயலகத்தில் நடந்தது

( மூதூர் நிருபர்)

மூதூர் பிரதேச செயலகத்தில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வு பெற்ச்செல்லும் மற்றும் வேறு அரச அலுவலகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும்  உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை வைபவமும் சேவை நலன் பாராட்டும் மூதூர் பிரதேச செயலக ஊழியர் நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் மூதூர்  பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் 2024.03.11 ஆந் திகதி திங்கட் கிழமை மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது இவ் உத்தியோகத்தர்களின் இவ்  சேவைகளை நினைவு கூர்ந்து இவர்கள்  பாராட்டிபரிசில்கள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.
இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.