இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு லைக்கா ஞானம் ஏற்பாட்டில் யாழில்!
சர்வதேச மகளிர் தினத்தினை கொண்டாடும் வகையில் 2024 மார்ச் 7 ஆம் திகதி லைக்கா ஞானம் அறக்கட்டளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவுடன் இணைந்து, இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு விரிவுரை நிகழ்வொன்றை பல்கலைக்கழக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இளங்கலை பட்டதாரிகள் ஆர்வத்துடன் ...
மேலும்..




















