சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவன் நிப்லி அஹமட்டுக்கு கௌரவம்
(அஸ்ஹர் இப்றாஹிம்) சீ.ஐ.சீ.நிறுவனத்தில் கடமையாற்றும் உத்தியோஸ்தர்களின் பிள்ளைகள் கல்வித்துறையில் ஏற்படுத்தியிருக்கும் சாதனைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. சீ.ஐ.சீ.நிறுவனத்தின் தொண்டு மற்றும் நலன்புரி அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் நிறுவனத்தின் மனிதவள முதன்மை அதிகாரி அருண ஜயசேகர, பிரதம கணக்காளர் எரந்தி ...
மேலும்..





















