தற்காலிக அதிபரை விலங்குமாறு கோரி கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்
(கிண்ணியா நிருபர் ) கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட குட்டிக்கராச்சி இஹ்சானிய வித்தியாலயத்தில் புதிதாக அதிபர் பரீட்சையில் சித்தி அடைந்த அதிபரை, கடமையைச் செய்ய இடையூறாக உள்ள தற்காலிக அதிபரை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ...
மேலும்..




















