அனர்த்த பாதுகாப்பு அவசர செயற்பாடு ஏற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடல்!
தேசிய சாரணர் ஜம்போரிக்காக ஹஸ்பர் ஏ.எச் தேசிய சாரணர் ஜம்போரிக்கான அனர்த்த பாதுகாப்பு மற்றும் அவசர செயற்பாட்டுத்திட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் (15) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தேசிய ...
மேலும்..




















