இலங்கை செய்திகள்

காக்காச்சிவட்டையில் ஏரி 378 புதிய நெல்லின அறுவடை விழா!

( வி.ரி.சகாதேவராஜா) வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள காக்காச்சிவட்டைப் பிரிவில் செய்கை பண்ணப்பட்ட  ஏரி 378 புதிய நெல்லின அறுவடை விழா திங்கட்கிழமை நடைபெற்றது. காக்காச்சிவட்டை விவசாய போதனாசிரியர் தெ.கோபி தலைமையில்  அலியார்வட்டை கண்டத்தில் முன்மாதிரி துண்டமாக  செய்கைபண்ணப்பட்ட புதிய நெல்லினமான ஏரி 378 இன் ...

மேலும்..

அட்டாளைச்சேனை அக்ஃஇக்றஃ வித்தியாலயத்தின்   பிரதி அதிபராக முஹம்மட் பாஹிம் கடமையேற்பு

கே.ஏ.ஹமீட் அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கமுஃஅக் ஃஅல்- அர்ஹம் வித்தியாலயத்தில் ஆசிரியராக நீண்ட காலமாக கடமையாற்றி இலங்கை அதிபர் சேவையின் தரம் -3 இற்கு பதவி உயர்வு பெற்ற எம்.எஸ். முஹம்மட் பாஹிம் அட்டாளைச்சேனை அக்ஃஇக்றஃ வித்தியாலயத்தின்  பிரதி அதிபராக ...

மேலும்..

அம்பிளாந்துறை சுதந்திரம் விளையாட்டு கழகத்துக்கு 3 லட்சம் ரூபா நிதியுதவி!

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை வடக்கு சுதந்திரம் விளையாட்டுக் கழக நிர்வாகிகளால் தமது விளையாட்டுக் கழகத்திற்கான பிரத்தியேக மைதானமின்மை தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில். கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான ...

மேலும்..

கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம்

கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம் மேற்கொண்டிருந்தார். அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக் நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் குறை நிறைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் குறித்த விஜயம் இடம்பெற்றது. தொடர்ந்து, குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கவும், ...

மேலும்..

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்ட களத்தில்!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரி முன்னாள் வருகைதரு விரிவுரையாளர்கள் இருவர் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளர்களாக கடமையாற்றிய நிலையில் கல்லூரிக்கு புதிதாக வந்த ...

மேலும்..

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

நூருல் ஹூதா உமர் மருதமுனை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தின் முதல் செயற்திட்டமாக 2022ஃ2023 கல்வியாண்டில் அரச பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் மருதூர் கொத்தன் கலையரங்கில் வெகு விமர்சையாக அமைப்பின் தலைவர் ஏ.பைஹான் ...

மேலும்..

முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளை ஒழுங்கு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் கெருடமடு பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மணல்கந்தல், வசந்தபுரம் மற்றும் கெருடமடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர். மருத்துவம் சம்பந்தமான ...

மேலும்..

வேககட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது கார்!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் கடையினுல்  புகுந்தது  ஏ.35 பிரதான வீதியின் புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன்  நோக்கி பயணித்த கார் ஒன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியலவில் விசுவமடு பகுதியில் கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது. மேற்படி கார், மோட்டார் சைக்கிள் ஒன்றை ...

மேலும்..

கடமைச் சபதம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கல்முனையில்!

(அஸ்ஹர்  இப்றாஹிம்) உலக புற்றுநோய் தினத்தையொட்டி  நடைபெற்ற கடமை சபதம் நிகழ்வும் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு  நிகழ்வும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி ...

மேலும்..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சம்மாந்துறைக் கிளை புணரமைப்பு!

  சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பிரதேசத்தின் நகர வட்டாரத்தில் 5 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கிளை புனரமைப்பு கூட்டம் சிரேஸ்ட சட்டத்தரணியும், பிரதேச சபை முதன்மை வேட்பாளருமான யு.கே.சலீம் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் ...

மேலும்..

வாழைச்சேனை இந்துவுக்கு புதிய அதிபர் கடமையேற்பு!

  அபு அலா - இலங்கை அதிபர் சேவை தரம் - 3 இற்கான நியமனத்தைப் பெற்ற திருமதி ஸோபா ஜெயரஞ்சித் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராகத் தனது கடமையை இன்று(செவ்வாய்க்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். குறித்த அதிபரின் தாய்ப் பாடசாலையாக இருக்கும் இப்பாடசாலையில் தனது ...

மேலும்..

பொது நூலகங்களின் முக்கியத்துவமும் வரலாறும்

(ஹஸ்பர் ஏ.எச்) திருகோணமலை நகராட்சி மன்றம், திருகோணமல பட்டினமும் சூழலும் பிரதேசசபை பொதுநூலகங்ளின் நூலகர்கள் மற்றும் நூலக உதவியாளர்கள் ,  நூலக உத்தியோகத்தர்கள் அவர்களின் குடும்பத்தினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நிலாவெளி குச்சவெளி கும்புறுப்பிட்டி ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடும் முகமாக சுற்றுலா சென்றனர். ...

மேலும்..

புதிய அதிபர்களுக்கு நிலைப்படுத்தல் கடிதம் சம்மாந்துறையில் வழங்கல்!

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலய புதிய அதிபர்களுக்கான பாடசாலை நிலைப்படுத்தல் கடிதம் கடந்த சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. இலங்கை அதிபர் சேவைதரம் 03 இற்கான போட்டிப் பரீட்சை கடந்த 2019 ...

மேலும்..

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அம்பாறையிலும் கரிநாள் போராட்டம்

பாறுக் ஷிஹான் இலங்கையின் 76 ஆவது  சுதந்திர தினமான ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கரி நாள் போராட்டம் அம்பாறையில் முன்னெடுக்கபட்டது. கல்முனை நகரப் பகுதியில் நடைபெற்ற குறித்த  போராட்டத்தில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் ...

மேலும்..

சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் மர நடுகை திட்டம்

பாறுக் ஷிஹான் 76 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது தேசியக் கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா ஏற்றி வைத்தார். இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் இந்நாட்டு ...

மேலும்..