அம்பாறை மாவட்ட சுதந்திரதின விழா
பாறுக் ஷிஹான் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு பூராகவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. 76 ஆவது சுதந்திரதின விழா நிகழ்வு அம்பாறை நகரத்தில் அம்பாறை ஏரிக்கரைக்கு முன்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது. 76 ஆவது ...
மேலும்..





















