20 ஆவது திருத்தத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலைகாப்பு சட்டமூலத்துக்கு நேரிடும்! கிரியெல்ல சாட்டை
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றில் சிங்கப்பூர் முன்னேற்ற நிலையில் இல்லை. ஆகவே சிங்கப்பூர் நாட்டின் மாதிரியிலான வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கும் நேரிடும். அரசாங்கத்துக்கு ...
மேலும்..





















