இலங்கை செய்திகள்

20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு: 35 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரத்த அழுத்தம்! ரமேஷ் பதிரண சுட்டிக்காட்டு

இலங்கையில் 91 வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக ...

மேலும்..

சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு ஒருமாத காலத்துக்குள் தீர்வுவழங்கப்படும்! ரமேஷ் பத்திரண உத்தரவாதம்

வைத்தியர்கள் மாத்திரமின்றி சகல தொழிற்துறையினரும் வரி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அந்த வகையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் அவர்களுக்கான சாதகமான பதில் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை ...

மேலும்..

நாடாளுமன்ற தொடரை ஒத்திவைக்கும் நோக்கம் மக்களுக்கு ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் கம்மன்பில கோரிக்கை

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவி காலம் மூன்றரை வருடங்களை கூட அண்மிக்காத நிலையில் ஐந்தாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளமை வேடிக்கையானது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து, புதிய கூட்டத்தொடரை ஆரம்பிப்பதன் உண்மை நோக்கத்தை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் ...

மேலும்..

மேற்குலக நாடுகளிடம் இருந்து அழுத்தம் வந்தாலும் உக்ரைன் விவகாரத்தில் நடுநிலைமை பேணவேண்டும் ரஸ்ய தூதுவர் தெரிவிப்பு

மேற்குலக நாடுகளிடமிருந்து இலங்கை அழுத்தங்களை எதிர்கொள்கின்ற போதிலும் உக்ரைன் விடயத்தில் தொடர்ந்தும் இலங்கை நடுநிலைமையை பேணவேண்டும் என ரஸ்யா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது பேட்டியொன்றில் இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன்  ஜகர்யான் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கேள்வி: பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது உக்ரைன் ரஸ்ய ...

மேலும்..

விவசாயிகளிடம் நெல் அளக்கும் தராசுகளில் மோசடி: அரிசி ஆலை உரிமையாளர்சங்க தலைவர் குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்ய வரும் வெளி மாவட்ட நெல் கொள்வனவாளர்கள் மற்றும் உள்ளூர் நெல் கொள்வனவாளர்கள் நிறுவை தராசுகளில் பாரிய மோசடி மேற்கொண்டு விவசாயிகளிடம் நெல்லை கொள்ளளவு செய்து வருகின்றனர் என வவுனியா மாவட்ட அரிசி ஆலை ...

மேலும்..

வெள்ளவத்தையில் பொலிஸ் என்று இளைஞரை தாக்கும் மர்மநபர்கள்!

வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸார் என தம்மைக் கூறிய நபர்கள் இளைஞர் ஒருவரை சிலர் தாக்கும் காணொளி  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குறித்த இளைஞர் வீதிக்கு அருகில் நிற்பதும், குறித்த இடத்துக்கு ஓட்டோவில் வந்த சிலர் அவரை தாக்குவதும் அங்கிருந்த சிசிரிவி காட்சிகளில் ...

மேலும்..

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அங்கீகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும்பெறவேண்டும்! 2009 பங்காளிகளை அழைக்கிறார் தலைவர் சிறிதரன்

2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறான நிலையை - தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும். எனவே, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க் ...

மேலும்..

மாத்தறை துப்பாக்கிப் பிரயோகம்: உயிரிழந்தவர் இலக்கு அல்லவாம்!  பொலிஸார் சந்தேகம்

மாத்தறை, மாலிம்பட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  தெலிஜ்ஜவிலவில்  உள்ள கையடக்கத் தொலைபேசி உபகரண விற்பனை நிலையமொன்றில் கடந்த 20 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  உயிரிழந்த நபரை இலக்கு வைத்தது  அல்ல  என விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் ...

மேலும்..

சம்பந்தனை சந்தித்தார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறிதரன்

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் கட்சியின் சிரேஸ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். திங்கட்கிழமை (22) அவரது கொழும்பில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றதுடன் கட்சியின் நகர்வுகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் ...

மேலும்..

2 ஏக்கர் விவசாய காணி உள்ள விவசாயிகளுக்குத் துப்பாக்கிகள்! வழங்க நடவடிக்கை என்கிறார் மஹிந்த அமரவீர

2 ஏக்கர் விவசாய காணி உள்ள விவசாயிகளுக்கு தங்களது பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயப் பிரச்சினைகள் தொடர்பில் ...

மேலும்..

புதையல் தோண்டிய நால்வர் கஹதுடுவ பொலிஸால் கைது!

கிரிவட்டுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்பாக புதையல் தோண்டிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் கஹதுடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டுவதாகக் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இளம் தம்பதிகள், பெண்ணின் ...

மேலும்..

நவீன சர்வதேசக் கடன் தீர்வு மாதிரி தற்காலத்திற்கு பொருத்தமாக இல்லை! 3 ஆவது தென்துருவ மாநாட்டில் ஜனாதிபதி சுட்டிக்காட்டு

உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை ஜி77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்துருவ மாநாட்டில் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை எனவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கே ...

மேலும்..

மாபெரும் இரத்ததான முகாம்

RE/MAX NORTH REALTY இன் 6ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 6 ஆண்டுகளாக எமக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடைபெற்ற இரத்த தான முகாம், உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம் என்ற தொனியோடு... RE/MAX NORTH REALTY இன் ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு வழங்கப்படுதல் வேண்டுமாம் ஸ்ரீநேசனை முன்மொழிந்தார் அரியநேத்திரன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்ற நிலையில் அப்பதவிவை அம்மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற முன்மொழிவைச் செய்வதாக பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைத்தெரிவு மற்றும் தேசிய ...

மேலும்..

தமிழரசுக் கட்சித் தலைமைப் பதவி சிறிதரனுக்கு கிடைத்தமை மகிழ்ச்சி! சுமந்திரன் பெருந்தன்மைப் பேச்சு

ஜனநாயக தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மிகிழ்ச்சியளிப்பதாகவும், தலைவர் சிறீதரனுக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என்றும் சக தலைமைப்பதவிப் போட்டியாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான ...

மேலும்..