இலங்கை செய்திகள்

தேயிலை உரங்களின் விலை 2 ஆயிரம் ரூபாவால் குறைப்பு! மஹிந்த அமரவீர தகவல்

தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற ரி 750, ரி 709 மற்றும் ரி 200 தேயிலை உரங்களின் விலையை 2,000 ரூபாவால் குறைப்பதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை ...

மேலும்..

ஒரு லட்சம் கோடி ரூபா நிலுவை வரியை அறவிட நடவடிக்கை எடுக்கவில்லையாம்! சம்பிக்க குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் முக்கிய நிபந்தனைகளைப் புறக்கணித்துச் செயற்படுகிறது. ஒரு லட்சம் கோடி ரூபா  நிலுவை வரியை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ...

மேலும்..

மயிலிட்டி கோல்டன் ஸ்ரார் லயன்ஸால் இலவச கண்புரை சத்திர சிகிச்சைகள்!

மாவட்டம் 306 பி1 மயிலிட்டி  கோல்டன் ஸ்ரார் லயன் கழகத்தின் சிறந்த சாதனை செயற்றிட்டங்களில் ஒன்றான  கண்புரை சத்திர சிகிச்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. மயிலிட்டி கோல்டன் ஸ்ரார் லயன்ஸ்கழகச் செயலாளர் லயன் இரா ஜெயக்குமாரின்  ஒழுங்குபடுத்தலில் 4 லட்சம் ...

மேலும்..

பிக்மீ சாரதி மீதும் வாடிக்கையாளர் மீதும் பிறிதொரு ஓட்டோ சாரதியால் தாக்குதல்!

செவ்வாய்க்கிழமை பிக்மீ சாரதி ஒருவர் கோண்டாவிலில் உள்ள ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து மற்றும் ஒரு ஓட்N;டா சாரதியால் தாக்கப்பட்டார். குறிப்பிட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் இரண்டரை மணியில் இருந்து 3.30 மணிக்குள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார். இவர் மட்டும் இல்லாமல் ...

மேலும்..

அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி அல்கோரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்த வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி அல் கோர் ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மற்றும் ...

மேலும்..

யாழ். கைதடியில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலக கலந்துரையாடல்!

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

தேசிய வேட்பாளராக ரணில் களமிறங்குவார்! பிரசன்ன ரணதுங்க திட்டவட்டம்

பெட்டிக்கடை அல்லது நிறுவனத்தை நிர்வகிப்பதை போன்று நாட்டை நிர்வகிக்க முடியாது. வீரவசனம் பேசுபவர்களால் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியாது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமே உள்ளது. பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்காக நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ...

மேலும்..

வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை உள்ளது!

மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது. இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் வருகின்ற ஒரு சில வாரங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்தங்கள் முடிவடையவுள்ளமையால் ...

மேலும்..

மந்தாரம் நுவரவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார் பிரதமர் தினேஷ்!

பிரதமர் தினேஷ் குணவர்தன மந்தாரம் நுவரவுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது பிரதேசத்துடன் தொடர்புடைய விடயங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை பாதிக்கும் விடயங்கள் குறித்து மக்கள்  பிரதமருடன் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலா துறையை மேம்படுத்துமாறும்  கோரிக்கை விடுத்தனர். மேலும் ...

மேலும்..

கொழும்பு மாவட்டத்தை வந்தடைந்த ‘ரிவேரா’!

கொழும்பு துறைமுகத்தை திங்கட்கிழமை அதிகாலை ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் வந்தடைந்துள்ளது. குறித்த சொகுசுக் கப்பல் மாலைதீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது. மர்ஷல் தீவுகளின் கொடியுடன் வருகை தந்த ரிவேரா என்ற சொகுசுக் கப்பலில் அமெரிக்க, கனேடிய ...

மேலும்..

தெற்கு அதிவேக வீதியில் தீப்பிடித்து எரிந்தது தனியார் பயணிகள் பஸ்!

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் எந்தவித காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்; எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீப்பிடித்ததில் பஸ் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதுடன் பொலிஸ் விசேட ...

மேலும்..

பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசங்கம் செய்த ‘அவலோகிதேஸ்வர’ கைதானார்!

  பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசங்கம் செய்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மஹிந்த கொடிதுவக்கு என்ற அவலோகிதேஸ்வர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை ...

மேலும்..

தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளை நாட்டை கட்டியெழுப்ப பின்பற்றுவது அவசியம் வடக்கு ஆளுநரிடம் நாணய நிதிய பிரதிநிதிகள் தெரிவிப்பு

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், காலநிலை மாற்றம் , வெள்ளத்தால் ...

மேலும்..

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் T20 போட்டி..

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் விவேகானந்தா லெஜென்ஸ் அணியினருக்கும் விவேகானந்தா ஜூனியர் அணியினருக்கும் இடையிலான T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது(15).   விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் விவேகானந்தா ...

மேலும்..

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாபெரும் பொங்கல் பெருவிழா!

  சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தைப்பொங்கல் தினமான திங்கட்கிழமை மாபெரும் பொங்கல் பெருவிழா கொண்;டாடப்பட்டது. சமூக சேவையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலிதவின் தலைமையில் அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் இந்தப் பொங்கல் விழா சிறப்புடன் ...

மேலும்..