இலங்கை செய்திகள்

நாடு நிதி வங்குரோத்தடைவு என்று அறிவிக்கப்படவில்லை! மஹிந்த சிறிவர்த்தன கூறுகிறார்

நாடு நிதி வங்குரோத்து அடைந்தது என்று அறிவிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையிலான நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகி கருத்து வெளியிடும்போதே அவர் ...

மேலும்..

இராணுவ ஊடகப் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார!

இராணுவ பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார இராணுவ ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார 1990இல் இலங்கை இராணுவத்தில் இணைந்து 1991இல் பாகிஸ்தான் இராணுவ கல்வியியற் ...

மேலும்..

மூச்சு திரைப்பட இயக்குநரின் பொங்கல் வாழ்த்து

ஈழத்தில் விறுவிறுப்பாக தயாரிக்கப்பட்டு வரும் "மூச்சு" திரைப்பட இயக்குநரும் நடிகருமான கலைஞானி குமரநாதன் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் - 2024 மகரசங்கிராந்தி பொங்கல் திருநாளில் அனைவரும் சுபீட்சமான மங்களகரமான வாழ்வுதனில் சகல வளமும் -ஆரோக்கியமும் பெற்று ...

மேலும்..

ரணிலையும் சஜித்தையும் ,இணைக்க வெளிநாட்டு தூதர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதனை முற்றாக நிராகரிக்கிறேன் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் ...

மேலும்..

அலவிமௌலானா சனசமூக நிலையத்தை ஆக்கிரமிக்க என்றும் ,டமளிக்கக்கூடாது சஜித் அரசாங்கத்திடம் கோரிக்கை

அலவி மௌலானா சனசமூக நிலையத்தை ஆக்கிரமிக்க யாருக்கும் இடமளிக்க முடியாது. அதனால் இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து சனசமூக நிலையத்தை அந்த பிரதேச மக்கள் பயன்படுத்த முடியுமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலவவர் ...

மேலும்..

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்; 25 கைதிகள் காயம்; 60 பேர் தப்பிச்சென்றனர்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் வெள்;ளிக்கிழமை இடம்பெற்ற  மோதல் காரணமாக 25 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது  சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்ற நிலையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளை கைது செய்வதற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசேட ...

மேலும்..

நாமலுக்கு அரச இல்லத்தை எவ்வாறு வழங்க முடியும்? அநுரகுமார கேள்விக்கணை

ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 லட்சம் ரூபாவை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன? நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. நாமல் ராஜபக்ஷக்கு எவ்வாறு  அரச இல்லத்தை வழங்க ...

மேலும்..

யாழ்.காரைநகரை பூர்வீகமாகக் கொண்ட ,ளைஞன் லண்டனில் குத்திக் கொலை!

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் ,ளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ,ச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த ,ளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். ,ந்த கத்திக்குத்து தாக்குதல் திங்கட்கிழமை ,ரவு  ,டம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் ...

மேலும்..

யாழ்ப்பாணம் கோப்பாயில் கசிப்புடன் நால்வர் கைது!

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி சந்தையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட செருப்பு தைக்கும் நபர் ஒருவரை   யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர்  கைது செய்துள்ளனர் . யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ,ரகசிய தகவலின் அடிப்படையில், ...

மேலும்..

கனடா தூதர் எரிக்வோல்ஸ் சந்திரகுமாரைச் சந்தித்தார்!

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ,லங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாருக்கும் ,டையில் கிளிநொச்சியில் சந்திப்பு ஒன்று ,டம்பெற்றுள்ளது. ,ச்சந்திப்பு சமத்துவக் கட்சியின் தலைமை அலுவலகத்தில்  வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ...

மேலும்..

தெஹிவளையில் நிறுவப்படும் வைத்தியசாலையை பார்வையிட்டார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்!

இலங்கை மன்ற உறுப்பினர்களால் தெஹிவளையில் நிர்மாணிக்கப்படும் புதிய வைத்தியசாலையை வெள்ளிக்கிழமை பார்வையிட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்  சென்றுள்ளார். இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் - இலங்கை மன்ற உறுப்பினர்களால் 40 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் முழு வசதிகளுடன் ...

மேலும்..

2024 நன்னீர் கடற்றொழிலை மேம்படுத்தும்   திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

2024 ஆம் ஆண்டில் நன்னீர் கடற்றொழில் துறையை கட்டியெழுப்புவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம் கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையால் (நக்டா) தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சு மற்றும் நக்டா ...

மேலும்..

சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவரை சந்தித்தார் ஜப்பான் நிதி அமைச்சர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் நிதி அமைச்சர் சுசுகி ஷுனிச்சி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிட்டயாகே ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது, ...

மேலும்..

பிரித்தானிய இளவரசி கண்டிக்கு விஜயம்!

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று ...

மேலும்..

யாழ்.நூலகம் சென்றார் பிரித்தானிய இளவரசி!

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று ...

மேலும்..