நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைக! வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அழைப்பு
நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், இதற்கான திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளார் எனவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். தற்போது நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத் திட்டங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி ...
மேலும்..




















