இலங்கை செய்திகள்

தசாப்தங்கள் மூன்று கடந்தாலும் சாவகச்சேரி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர்!

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் சாவகச்சேரி அம்பிகா மருந்தகத்தின் உரிமையாளருமான அமரர் சங்கரப்;பிள்;ளை நமசிவாயத்தின் 30 ஆவது ஆண்டு நினைவு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தில் அமரர் நமசிவாயம் நினைவு மண்டபத்தில் லயன் வ.சிறிபிரகாஸ் தலைமையில் இன்று (சனிக்கிழமை) ...

மேலும்..

குருநாகல் போதனா வைத்தியசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

  இலங்கையின் மூன்றாவது வைத்தியசாலையான குருநாகல் போதனா வைத்தியசாலையில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வெகுசன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார, சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரண, அமைச்சின் செயலாளர், சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், ஏனைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர், ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலிடம் “மன்னார் சிவபூமி” நூலை கையளித்தார் மறவன்புலவு சச்சிதானந்தன்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள மத தலைவர்களை சந்திக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு சென்ற ஜனாதிபதியை சிவசேனை அமைப்பின் தலைவரும் எழுத்தாளருமான மறவன்புலவு சச்சிதானந்தன் வரவேற்றார். ஜனாதிபதியை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சிவசேனையின் இலங்கை தலைவர் சச்சிதானந்தன் “மன்னார் சிவபூமி” ...

மேலும்..

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; ரஷ்ய பிரஜை பலி

தெற்கு அதிவேக வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவு இடம்பெற்ற விபத்தில் 42 வயதான ரஷ்ய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பஸ்  தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ மாற்றுப்பாதைக்கு அருகில் 110.6 ஆம் ...

மேலும்..

வாகரையில் மினி சூறாவளி : 6 மீன்பிடி படகுகள், 3 படகு இயந்திரங்கள் சேதம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (5) இரவு வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டதையடுத்து, 6 படகுகள், 3 எஞ்ஜின்கள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்தார். வாகரை காயங்கேணி கடற்கரையில் மீனவர்கள் ...

மேலும்..

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டை ஆரம்பித்து வைத்தார் செந்தில் தொண்டமான்!

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் இலங்கையில் நடைபெற்றது. இன்று சனிக்கிழமை (06) திருகோணமலை சம்பூரில்  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழருடைய பாரம்பரிய ...

மேலும்..

வாள் மற்றும் போதைப்பொருள்களுடன் புதுக்குடியிருப்பில் இளைஞன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் வாள் மற்றும் போதை பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த வேளை அவரிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஞ்சா, ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கதலைவிக்கு விளக்கமறியல்

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதனையடுத்து, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ...

மேலும்..

வலி. வடக்கில் 6,371 ஏக்கர் காணி உயர் பாதுகாப்பு வலயமாக பிரசுரித்த வர்த்தமானி அறிவிப்பை நீக்குக! ஜனாதிபதியிடம் சி.வி.கே. கோரிக்கை

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் 6 ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அவ்வாறு ...

மேலும்..

நோவா ஸ்கொட்டியாவுக்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் விமல் ரன்கடுவ!

நோவா ஸ்கொட்டியா, ஹலிஃபாக்ஸுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக பேராசிரியர் விமல் ரன்கடுவ நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் விமல் ரன்கடுவ நோவா ஸ்கொட்டியா மாகாணத்துக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கான நியமனக்கடிதம் கனடாவுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் அன்ஸுல் பானு ஜானினால் வியாழக்கிழமை விமல் ரன்கடுவவிடம் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் இம்முறையாவது எமது கோரிக்கையை கருத்திற்கொள்ளவேண்டும் கலாநிதி ஆறு.திருமுருகன் உருக்கம்

  ஜனாதிபதி இம்முறையாவது எமது கோரிக்கையை மனிதாபிமான ரீதியில் கருத்திற் கொள்ள வேண்டும் என இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு - கடந்த ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் நல்லை ...

மேலும்..

சுயாதீன தரப்பினர்களில் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவுடன் இணைவார்கள்! ரோஹித நம்பிக்கை

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும், மக்களால் ஏற்றுக் கொள்ளும் நபரை  ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுபவர்களில் பெரும்பாலானோர் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவார்கள் என  ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சின் பின்னர் ...

மேலும்..

வெலிகமவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சப் இன்பெக்டர் குடும்பத்துக்கு நிதியுதவி!

வெலிகமவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய சப் இன்ஸ்பெக்டர் உபுல் சமிந்த குமாரவுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2.5 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸால் 1.7 ...

மேலும்..

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வித்யலங்காரவை கைதுசெய்ய பிடியாணை!

நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை  அனுப்பியும் நீதிமன்றில் ஆஜராகாத ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வித்யலங்காரவை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா  பிடியாணை பிறப்பித்துள்ளார். நிதிக்குற்றம் தொடர்பாக பிரதிவாதிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட ...

மேலும்..

யாழ்ப்பாணத்தை ஆட்டிப்படைக்கும் போதைவஸ்து; நாளைய தலைமுறை திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றதா?

த. சுபேசன் கலாசாரத்திற்கு பெயர் போன யாழ்ப்பாணம் இன்று பல்வேறு விதமான கலாசார சீரழிவுகளுக்குள்ளும் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதனை எம் கண்ணூடாக காண முடிகிறது. வடக்கு மாகாணம் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது பண்பாடும்-பாரம்பரியங்களும் மாத்திரமே.அந்தளவிற்கு கட்டுக்கோப்புடன் கலாசார விழுமியங்களை பின்பற்றிய தமிழர் தேசம் ...

மேலும்..