இலங்கை செய்திகள்

தலதாமாளிகைக்கு சென்று வழிபாடுகளில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

இலங்கைக்கான இந்தியத் புதிய  உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டார். வழிபாடுகளில் கலந்துகொண்ட உயர்ஸ்தானிகர்  மல்வத்து மற்றும்  அஸ்கிரிய விகாரைகளுக்குச் சென்று பீடாதிபதிகளைச் சந்தித்த உயர்ஸ்தானிகரிடம்  இரு நாடுகளுக்கிடையில் கடந்த காலத்திலிருந்து நிலவும் நட்புறவு மற்றும் ...

மேலும்..

மக்களை ஒடுக்க முயற்சிக்கும் சட்டமூலங்களை எதிர்க்கிறோம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் திட்டவட்டம்

ஊடக நிறுவனங்கள், சிவில் அமைப்புகள், ஜனநாயகத்திற்காக செயற்படும் குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்ற தரப்பினர் எதிர்க்கட்சியின் பல பிரதான கட்சிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தெளிவான முடிவை எட்டிள்ளனர். இதன் பிரகாரம், அரசாங்கம் முன்வைத்துள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை தானும் தனது குழுவினரும் முற்றாக நிராகரித்து ...

மேலும்..

தம்மிக்கப் பெரேராவுடன் எந்தவொரு கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு

  அனுபவமில்லாத ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ளமுடியாது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான ...

மேலும்..

நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜோர்ஜியாவாவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

சுவிற்ஸர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்  சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா  மற்றும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ...

மேலும்..

அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரியை சந்தித்தார் ஜனாதிபதி!

சுவிற்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ...

மேலும்..

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்துமாம்! கூறுகிறார் சுமந்திரன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு ...

மேலும்..

விவசாயத் துறையின் அபிவிருத்திக்கு 100 ட்ரோன் சாதனங்கள் வழங்கல்!

விவசாயத் துறையின் நவீனமயமாக்கலுக்கான திட்டமாக 25 கோடி ரூபா பெறுமதியான 100 ட்ரோன் சாதனங்கள் விவசாய அபிவிருத்தி திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடு புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரோன் சாதனங்கள்  திட்டத்தின் மூலம் பயிர்களுக்கு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விசுறுவதற்கு இலகுவாக பயன்படுத்த முடியும். இந்த ...

மேலும்..

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு 64 ஆயிரம் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு! யாழ்.வர்த்தக தொழில் துறை மன்றத் தலைவர் தெரிவிப்பு

லங்கா எக்கிபிஷன்  நிறுவனம், யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 முதல் 21 வரை யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச்சந்தை இம்முறை 14 ஆவது ஆண்டாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகவுள்ளது என யாழ். வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் ...

மேலும்..

சிங்கள மக்களுக்கு எம்மை பற்றியபோதிய அறிவின்மையே தமிழ் – சிங்கள உறவு மேம்படாமல் இருக்கக் காரணம்! விக்னேஸ்வரன் வருந்துகின்றார்

என்னை கொலை செய்ய கொலை வெறியில் இருந்த சிங்கள இளைஞன் தன் தவறை உணர்ந்து மனம்மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார். அந்தக் கேள்வி பதிலில், என்னுடைய சில கேள்வி ...

மேலும்..

கட்டுநாயக்கசென்ற ரயிலால் கார் மோதி நால்வர் காயம்!

கொழும்பிலிருந்து பண்டாரநாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில்  குடஹகபொல உப ரயில்வே கடவையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த கார் ஒன்னற மோதியதில் நால்வர் காயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை ...

மேலும்..

இலங்கைக்கு ரஷ்யாவால் சூரியகாந்தி எண்ணெய்!

ரஷ்ய அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புத் ...

மேலும்..

இன, மதவாதம் தூண்டி மக்களின் மனநிலையை மாற்றி அரசை வீழ்த்தியதால் மக்கள் இன்று கஷ்டப்படுகின்றனர் அகிலவிராஜ் சுட்டிக்காட்டுஇன, மதவாதம் தூண்டி மக்களின் மனநிலையை மாற்றி அரசை வீழ்த்தியதால் மக்கள் இன்று கஷ்டப்படுகின்றனர் அகிலவிராஜ் சுட்டிக்காட்டு

இனவாத, மதவாதத்தைத் தூண்டிக்கொண்டு மக்களின் மன நிலைமையை மாற்றி அரசாங்கத்தை வீழ்த்தியதால் மக்கள் இன்று கஷ்டப்படுகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட சம்மேளனக் கூட்டம் இரத்தினபுரி மாகாணசபை கேட்போர் ...

மேலும்..

தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியத்தால் சாதனையாளர் கௌரவம்!

  தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியத்தால் திங்கட்கிழமை தைப்பொங்கல் தினத்தன்று மாலை சாவகச்சேரி-மட்டுவிலைச் சேர்ந்த உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் கௌரவிக்கப்பட்டிருந்தார். தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கே.சஜிதரன் தலைமையில்,சாவகச்சேரி லவ்லி கூல்பார் முன்றிலில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் விருந்தினர்களாக சமூகசேவகர் கலாநிதி அகிலன் ...

மேலும்..

ஐக்கியங்களின் போர் 2024 தென்மராட்சியில் நடந்தது!

தென்மராச்சி ஐக்கியங்களுக்கு இடையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சாவகச்சேரி ஐக்கிய அணியினர் கிண்ணத்தை தனதாக்கிகொண்டனர் . இந்தத் தொடரின் சிறந்த விளையாட்டு வீரராக சாவகச்சேரி ஐக்கிய அணியை சேர்ந்த யதுவும்,சிறந்த பந்து வீச்சாளராக சாவகச்சேரி ஐக்கிய அணியை சேர்ந்த ...

மேலும்..

மென்சீஸ் விமான சேவையின் தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி!

சுவிட்ஸர்லாந்தின்  டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மென்சீஸ் விமான சேவையின் தலைவர் ஹசன் என் ஹரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான ...

மேலும்..