May 13, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் சாதனை! 

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை சேர்ந்த ஏழு வீர, வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். இலங்கை மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீர, வீராங்கனைகள் ஐந்து தங்கப்பதக்கங்ளையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். உலக மிக்ஸ் பொக்சிங் ...

மேலும்..

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலை இலங்கையில் அமைக்கப்படும்! ஜனாதிபதி ரணில் உத்தரவாதம்

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் இன்று உலகிகுக்கு சவாலாக உள்ள போதிலும், அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது ...

மேலும்..

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சாகடத்த முயன்ற அறுவர் கைது! 

இந்தியா- தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த 2090 கிலோ கஞ்சாவுடன் 6 பேர் தூத்துக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தொடர்ச்சியாக கும்பல் ஒன்று திட்டமிட்டு தமிழகம், கேரளா மற்றும் தூத்துக்குடிக்கு ...

மேலும்..

சகலரும் ஒன்றிணைந்து அரசமைப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும்!  மைத்திரி ஆலோசனை

சமுர்த்திக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி உதவிகளை வழங்கும் போது தகுதியில்லாதவர்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன. இந்த பிழையான வழியில் இருந்து மீண்டு நாட்டை  முன்னுக்கு கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..