விந்தை உலகம்

இந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்.

நம் நாட்டவர்கள் எந்த ஒரு பொருளையும் சிறப்பாக பயன்படுத்துவதில் வல்லவர்கள். ஒரு விஷயத்திற்கு பயன்படுகின்ற பொருளை வைத்தே இன்னொரு புதிய பொருளை உருவாக்கும் அளவிற்கு திறமைசாலிகள். ஆனால் முறையான வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினால் ...

மேலும்..

அறுசுவைசைவம்சூப்பரான உருளைக்கிழங்கு – பிரட் பிரியாணி

அசைவம் பிடிக்காதவர்களுக்கு உருளைக்கிழங்கு, பிரட் வைத்து இன்று சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபமானது. சூப்பரான உருளைக்கிழங்கு – பிரட் பிரியாணி தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு ...

மேலும்..

மெர்சல் ஸ்டைலில் வந்து இறங்கிய வெள்ளை இனத்தவர்கள்.

இலங்கை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு சாறத்துடன் வந்திறங்கிய வெள்ளை இனத்தவர்கள். மெர்சல் படத்தில் விஜய் வேட்டியுடன் விமான நிலையத்தில் சென்ற மாதிரி இலங்கை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளை இனத்தவர்கள் சாறத்துடன் ...

மேலும்..

பேஸ்புக் தான் பேசுவது எல்லாவற்றையும் கேட்பதாக கூறி போலீஸ் நிலையத்தில் புகார்.

நியூயார்க்: பேஸ்புக் தான் பேசுவது எல்லாவற்றையும் கேட்பதாக கூறி போலீஸ் நிலையத்தில் அமெரிக்கர் ஒருவர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக புகார் அளித்து இருக்கிறார். மேலும் இதில் தான் செய்வது எல்லாவற்றையும் பேஸ்புக் கண்காணிப்பதாகவும் கூறியிருக்கிறார். அவர் ...

மேலும்..

கண்கள் பேசும் மொழி:

கண்கள் பேசும் மொழி: 1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது. 2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது. 3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது. 4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது. 5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது, ...

மேலும்..

உடல் நாற்றத்தைக் குறைக்க சில வழிகள்

  வாசனை நிறைந்த சோப்பு, சென்ட், பவுடர் போன்ற உடலின் வெளிப்புற சக்திகளால் மட்டும் இந்த துர்வாடையை நிரந்தரமாக தீர்க்க இயலாது. உடலின் உட்புறத்தையும் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். மனதில் ஏற்படும் கொந்தளிப்பு, கோபம், எரிச்சல் ...

மேலும்..

இயற்கை சாம்பிராணி உங்க வீட்ல வச்சா இப்பிடியெல்லாம் இனி நடக்காது…!!

தமிழகத்தில், சேலம் அருகே உள்ள சேர்வராயன் மலைப்பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் சில இடங்களிலும், விளையக்கூடிய ஒரு மரம் தான் சாம்பிராணி மரம் எனப்படுகிறது. வட இந்தியாவில், இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் ...

மேலும்..

தாயைத் தேடி இலங்கை வந்துள்ள ரெபேக்காவிற்கு உதவுங்கள்

1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் பிறந்த குழந்தையொன்று, சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அநாதரவாக விடப்பட்டது. அப்போது, இலங்கைக்கு வந்திருந்த பிரித்தானிய தம்பதியினர் அந்தக் ...

மேலும்..

உங்கள் பிறந்த எண்ணுக்குரிய பொதுவான குணங்கள்!!!

நீங்கள் 1 எண்ணில் பிறந்தவர்களா? நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் ...

மேலும்..

காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது

ஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் ...

மேலும்..

படுக்கைக்குக் கீழ சோப் வச்சு படுத்தா இந்த பிரச்னை சரியாகிடுமாமே… சொன்னா நம்புங்க பாஸ்…

கடுமையான கால் வலியால் ஏற்படும் ஒரு நிலை தான் ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம். இந்த வகை கால் வலி இருந்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கும். பெரும்பாலும் ...

மேலும்..

முழங்கை,கால் கருப்பு நிறம் மறைய இயற்கை வழிகள்

  பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அவர்கள் முகம், கை, கால் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முழங்கைகளுக்கு கொடுப்பதில்லை. சிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் ...

மேலும்..