பேருந்து நிறுத்தத்தில் லொறிச் சாரதியின் மனிதாபிமானம் ..

“காரணமே இல்லாமல் போகும் லொறி. அப்படி போகும் ஆட்கள் இருந்தால்.. காசு வேண்டாம் ஏறுங்கள்” எனக் கூறினர்.

 

அதன் பின் பஸ்ஸுக்காக காத்திருந்த பலர் லொறியில் ஏறினர்.. இதன்போது குழந்தை ஒன்றை வைத்திருந்த பெண்ணுக்கு முன் இருக்கை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

நாடு முழுவதும் தவிக்கும் இந்த நேரத்தில் மக்களுக்கு உதவ மக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை நிரூபித்த நெகிழ்வான தருணம் என சமூக வலைத்தளத்தில் பயணி ஒருவர் பகிர்ந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்