அரிசி, வெங்காயம், உருளைக்கிழங்கு உட்பட 12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!..

லங்கா சதொச, 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இன்று (23) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது.

அதற்கமைய, பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவால்  குறைத்துள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

அத்துடன், பொன்னி சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 194 ரூபாவாகும்.

உருளைக்கிழங்கு (இறக்குமதி)கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.