இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை

இலங்கையில் இன்று (18) தங்கத்தின் விலையில் சிறிதளவு குறைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, தங்கத்தின் இன்றைய விலை கீழே காட்டப்பட்டுள்ளது.

*தங்க அவுன்ஸ் – ரூ. 600,793.00

*1 கிராம் 24 கரட் – ரூ.21,200.00

*24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 169,550.00

*1 கிராம் 22 கரட் – ரூ. 19,440.00

*22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 155,500.00

*1 கிராம் 21 கரட் – ரூ. 18,550.00

*21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.148,400.00

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.