அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – விவசாய அமைச்சு
7,070 மெட்ரிக் தொன் நெல் கையிருப்பில் இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
எனவே எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை