பிறீமியன் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி.
நந்தாவில் பிறீமியன் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி அண்மையில் நல்லூர் பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்திருந்தார்.
மேலும் நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் நல்லூர் பிரதேசசபை தலைவர் ப.மயூரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை