விடைத்தாள் திருத்தும் பிரச்சினைக்கு விவாதம் மூலம் தீர்வு காணவேண்டும்!  ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்து

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அச்சுறுத்தல்கள் இன்றி கலந்துரையாடல் மூலம் தீர்வுகாண வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயவிடைத்தாள் திருத்தும் பிரச்னைக்கு விவாதம் மூலம் தீர்வு காண வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, எஸ்.பி.திஸாநாயக்க, கல்வி அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கல்வி தொடர்பில் முட்டாள்தனமாக பேசுகிறார் என யல்வெல பன்னசேகர தேரர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்