5 ஆவது நபர் உயிரிழப்பு; நேற்று 8 பேர் பாதிப்பு; மொத்தம்159 தாண்டியது!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்தாவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வெலிகந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 159 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.