முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.சிறீதரன்…

சமாதான காலத்தில் இடைக்கால தன்னாட்சி
அதிகாரசபை ஒன்றிற்க்கான சட்டவரைவைத்
தயாரித்தபோது கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் இருந்திருந்தால் பெரும்உதவியாக இருந்திருக்கும் என தமிழீழ விடுதலைப்
புலிகளின் #தலைவர் கூறியிருந்தார்.
சந்திரிக்கா அரசாங்க காலத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கலாநிதி அன்ரன்
பாலசிங்கம் அவர்களின் பங்கு அளப்பரியது.
அவரது ஆளுமை ஆற்றல்களில் நாம் பெரும்
நம்பிக்கை கொண்டிருந்தோம்
அதுபோன்ற ஆளுமைமிக்க ஒருவர்தான் #சுமந்திரன் தமிழ் மக்களுக்கு இவரைப்
போண்ற பல ஆளுமைமிக்கவர்கள் வேண்டும்.எங்கள் இனம் விடுதலைபெறவேண்டுமாக
இருந்தால் #சுமந்திரன் போண்ற ஆளுமைகளின்  பங்களிப்பு அவசியமாகும் எமது இனம் தேசிய அடையாளத்துடன் இருக்கவேண்டுமாக இருந்தால் புத்திஐீவிகள் அறிவாளிகளின் இருப்பு அவசியமாகும்
உணர்வுத்தளத்தில் இருப்பவர்கள் அறிவுத்
தளத்தில் இருப்பவர்கள் எல்லோரின் அரசியலையும் இணைந்த்து எமது இனத்தின் உரிமைகளை வெல்ல வேண்டும் சர்வதேசத்தை வெல்லவேண்டிய சூழலில் இருக்கின்றோம்.
நாங்கள் உண்மையை சொல்லவேண்டும் மக்கள் தான் முடிவெடுப்பார்கள்
இங்கு ஒருபோதும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.சிறீதரன் அவர்கள் தனது கூற்றில் திரு.கலாநிதி அன்ரன்பாலசிங்கம் அவர்களுக்கு நிகராக திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்களை ஒப்பிடவில்லை மாறாகஇருவர்
ஆளுமைகளையும் சுட்டி அத்தகையஆளுமை
மிக்கவர்கள் தமிழினத்துக்கு தேவை எனவே
தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.