வாழைச்சேனை பேத்தாளைபாலீஸ்வரர் சிவன் ஆலயத்தில் சனிக்கிழமை மகா பிரதோஷ விரதம்

வாழைச்சேனை பேத்தாளைபாலீஸ்வரர் சிவன் ஆலயத்தில் 01/08/2020 நேற்றயதினம் சனிக்கிழமை மகா பிரதோஷ விரதம் ஆலயத்தில் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் இடம்பெற்றது இவ் விரதத்தில் பல அடியார்கள் கலந்துகொண்டதுடன் காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினரால் பஜனை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்