கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சுகாதார தொழிலாளர்களுக்கு கையுரைகள் வழங்கி வைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்கள் கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு 50 மேற்பட்ட கையுரைகளை வழங்கி வைத்தார்.
இதனை கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் அவர்களிடம் இன்று( 24)கையளித்தார்.
மாநகர சபை முதல்வர் அவர்கள் ராஜன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
இதன் போது கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி அரசாத் காரியப்பர் கலந்து கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்