கொவிட் கொத்தணியின் எண்ணிக்கை..

திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொட கொவிட் கொத்தணியின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மேலும் மேலும் 392 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடைய கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-11-15

 

 

16583
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

5206
சிகிச்சை பெறும் நோயாளிகள்

0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

11324
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

53
இறப்பு எண்ணிக்கை

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.