வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் இன்று

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் நான்காம் நான் இன்று  இடம்பெறும்.

விவசாயம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதமே இடம்பெறும்.

அத்தோடு பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சு உட்பட 6 இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் இன்று விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.