2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் – வாக்கெடுப்பு இன்று……

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அத்துடன் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி காலை 10 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.