பாணந்துறையில் தொழிற்சாலை ஒன்றில் 87 பேருக்கு கொரோனா.

பாணந்துறையில் உள்ள அஞ்சல ஆடைத்தொழிற்சாலையில்
87 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஊழியருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஏனைய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட அனைத்து ஊழியர்களும் கிரியுல்லவில் உள்ள ஒரு சிகிச்சை மையத்திற்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

தற்போது இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகரிகள் அறிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.