யாழ்.சிறையில் 52 கைதிகளுக்கு கொரோனா
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 150 கைதிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக ஆய்வுக்கூட அறிக்கையின் பிரகாரம், 52 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
கருத்துக்களேதுமில்லை