பசறை விபத்து – டிப்பர் வாகன ஓட்டுனர் கைது
பசறை பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிப்பர் வாகனத்தின் ஓட்டுநரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.












கருத்துக்களேதுமில்லை