ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஆர்பாட்டம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு முன்பாக
போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்