முள்ளியவளையில் 15 வயதுடைய கிறிஸ்துராசா மிதுசிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய கிறிஸ்துராசா மிதுசிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை
என்  முள்ளியவளைகாவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது

இது தொடர்பில் முள்ளியவளை காவற்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

படத்தில் உள்ள குறித்த சிறுமி தொடர்பில் விபரம் தெரிந்தவர்கள் 0766758057 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்