மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுப்பு

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இந்நிலையில் இன்று (26), மட்டக்களப்பு பாரதி வீதி அருணோதயம் வித்தியாலயம், சிசிலியா பெண்கள் உயர்பாடசாலை, கல்லடி சிவானந்தா வித்தியாலயம், சின்ன ஊறணி சரஸ்வதி வித்தியாலயம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்