அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் நாள் அறிவிப்பு…

நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 9ம் 10ம் திகதிகளில் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தை மற்றும் மரக்கறி சந்தையும் குறித்த இரண்டு நாட்கள் திறந்திருக்கும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்