மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், பெரியார் பிறந்தநாள் விழா.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாளை 17.09.2021 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
கருத்துக்களேதுமில்லை