மட்டக்களப்பு வவுணதீவு பொலிசாரால் மிக மோசமாக தாக்கப்பட்டவர்களை கௌரவ பா.உ சாணக்கியன் நேரடியாக சென்று பார்வை இட்டனர்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிசாரால் மிக மோசமாக தாக்கப்பட்டவர்களை கௌரவ பா.உ சாணக்கியன் மற்றும் வவுணதீவு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் மற்றும் வாலிப முன்னணி தலைவர் உறுப்பினர்கள் நேரடியாக சென்று பார்வை இட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்