இந்து ஆலயங்களுக்கான புனரமைப்பு நிதி வழங்கள் 2021…

அரசாங்கத்தின் கொள்கைச் சட்டகமான “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின் கீழ் பிரதமரும் புத்தசாசன மத விவகார மற்றும்”கலாசார அமைச்சருமாகிய கெளரவ மகிந்த ராஜபக் ஷ
அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்து சமய கலாசாரஅலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்து ஆலயங்களின் புனரமைப்புக்கென திணைக்களத்தினால்
நிதி உதவி வழங்கப்படும் ஆலயங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 49 ஆலயங்களுக்கான புனரமைப்பு செய்வதற்காக நிதி உதவியானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்

இந்நிகழ்வு
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு வே,ஜெகதீசன் தலமையில் இடம்பெற்றதுடன்
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேசசெயலாளர்
திரு ரி.கஜேந்திரன்
உதவிபிரதேச செயலாளர் திரு.கே.சதிசேகரம்
மாவட்டசெயலக இந்துக்கலாசார உத்தியோகத்தர்கள் கு.ஜெயராஜி,ந.பிரதாப்
பிரதேச உத்தியோகத்தர்கள்
திருமதி. ரி.நிஷாந்தினி
திருமதி.பி.சர்மிளா மற்றும்
ஆலய தர்மகர்த்தாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்