இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021

ஜந்தாம் நாள் நிகழ்வு

இந்நிகழ்வானது சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 12.10.2021 இன்று
கல்முனை வடக்கு பிரதேசசெயலக பிரதேசசெயலாளர் திரு.ரி ஜே. அதிசயராஜ் தலமையில் இடம்பெற்றதுடன் அறநெறிபாடசாலை மாணவர்களின்
ஓங்காரம்
அஸ்ரோத்திரம்
பஜனை
பூசை நிகழ்வு
கதாபிரசங்கம்
மற்றும் மாணவர்களின்
கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன் இன்றைய நிகழ்வில் கிழக்குபல்கலைக்கழக மாணவன் சுதாகரன் லோகிதரன் அவர்களினால் மிருதங்கசமர்ப்பணம் இடம்பெற்றதுடன்
சிறப்புசொற்பொழிவினை கமு/கமு சண்முகவித்தியாலய அதிபரும் காரைதீவு இந்துசமய விருத்திச்சங்க தலைவர் திரு செ.மணிமாறன நிகழ்த்தினார்
. இந்து சமய கலாசார உத்தியோகத்தர்கள்,
மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டதுடன் கலை நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்