ரயில் மற்றும் இ.போ. சபைக்கு மேலும் 2000 மில்லியன் ரூபா

ரயில் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு வருடாந்த நிதி ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக மேலும் 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நான் முன்மொழி கின்றேன் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்