ஜெயமணி ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றொருக்கான பரிசளிப்பு விழா
புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலாசாரப் போட்டத்தொடரில் அமரர் திருமதி
ஜெயமணி ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றொருக்கான
பரிசளிப்பு விழா (5.12) கொழும்பு-11 கதிரேசன் வீதிpயிலுள்ள
ஸ்ரீகதிரேசன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புரவலர்
ஹாசிம் உமர்ரூபவ் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்.எஸ்.ராகவன் சார்பாக டாக்டர்
கதிரவேற்பிள்ளையிடம் பரிசில்களை வழங்குவதையும் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப்
பெற்ற பதுளை பி. ஜெயப்பிரியா மற்றும் புர்கான் பி; இப்திகார் ஆகியோருக்கு
பரிசில்களை வழங்கி வைப்பதையும்ரூபவ்கலைஞர்களுக்கு ஒய்வூதியம் பெறுவதற்கான சிபார்சு பெயர்
பட்டியலை வட்டத்தின் நிர்வாகிகள் கையளிப்பதையும் படங்களில் காணலாம்.
கருத்துக்களேதுமில்லை