யாருக்கும் தெரியாமல் ரசிகர்களுடன் படம் பார்த்த விஜய், முதன் முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரின் திரைப்படங்கள் வருடம் தோறும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும். அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம், மிக பெரிய வசூல் சாதனை புரிந்தது. மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ...

மேலும்..

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜின் மனைவியை கவனித்தீர்களா.! அதுவும் தலைவர் கூட ஆரம்ப காட்சிலயே வருகிறார்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ்க்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. இவர் இயக்கத்தில் வெளிவந்த பீசா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. ஓரளவு கிடைத்த படத்தின் வெற்றியை வைத்துதான் தலைவர் ரஜினிகாந்தை ...

மேலும்..

போலியான தட்டுப்பாட்டினை உருவாக்கி நியாமற்ற வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை!

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கககளில் ஈடுபடும் வர்த்தகர்கள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார். மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே  ...

மேலும்..

சாவகச்சேரியில் ஊரடங்குவேளை கொள்ளை!

ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட  சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் சாவகச்சேரி, மண்டுவில் பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தாக்கி அவர்கள் ...

மேலும்..

எங்கடா நம்ம சங்கத்து தலைவர காணும்.. நிதி என்றதும் நதிபோல் காணாமல் போன விஷால்

கொரானா பிரச்சனையால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சினிமாவே தொழில் என நம்பி பல தினக்கூலி தொழிலாளர்கள் வேலை செய்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெப்சி ...

மேலும்..

தல செஞ்சா சரியாதான் இருக்கும்.. வரிசையாக அறிவிப்புகளை வெளியிடும் பிரபலங்கள்

உலகமெங்கும் தற்போது ஒரே ஒரு பிரச்சனை தான் ஆட்டிப்படைத்து வருகிறது. அதுதான் சீனாவில் இருந்து புறப்பட்டு வந்த கொரானா. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு உள்ளதால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவைச் ...

மேலும்..

மதுபானசாலையை உடைத்து பல பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை

(க.கிஷாந்தன்) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ...

மேலும்..

திருமலை சிவசக்திபுரத்தில் அடிப்படை வசதியின்றி வாழும் குடும்பம்!

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிவசக்திபுரம் எனும் கிராமத்தில் அடிப்படை வசதியின்றி ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது. குடியிருப்பதற்கான நிரந்தர வீடு இன்மை மற்றும் மலசலகூடம் உள்ளிட்ட எதுவுமின்றி அன்றாடம் உழைக்கும் கூலித் தொழில் ஊடாக வாழ்ந்து வருவதாக கவலை ...

மேலும்..

தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் – ஜனாதிபதியின் செயலாளர்

தேர்தலை நடத்துவது மற்றும் நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை, பொதுத் தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜெயசுந்தர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ...

மேலும்..

குருணாகல் போதனா வைத்தியசாலையின் திடீர் விபத்து சேவைப் பிரிவு மூடப்பட்டது!

குருணாகல் போதனா வைத்தியசாலையின் திடீர் விபத்து சேவைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார். திடீர் விபத்து சேவைப் பிரிவில் சிகிச்சைப்பெற வருகை தந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்தே வைத்தியசாலையின் குறித்த ...

மேலும்..

கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக சட்ட மா அதிபர் பரிந்துரை!

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவால் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக 5 ...

மேலும்..

பிலியந்தலை மற்றும் இரத்மலானையில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைப்பு

பிலியந்தலை மற்றும் இரத்மலானை பகுதிகளில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளமை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றினை ...

மேலும்..

குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வலியுறுத்து!

குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் வேலைத் திட்டத்தை காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தவிசாளர் தேவிகா கொடிதுவக்கு இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவுவதையடுத்து, தடுப்பூசி போடும் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. எனினும், இதனை மேலும் தாமதித்தால் ...

மேலும்..

மதுபான விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக சீல்

மத்திய மற்றும் தென் மாகாணங்களிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளன. மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்ற மோசடிகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மத்திய மாகாணத்திலுள்ள 500 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கலால் ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்கள் இன்று முதல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்!

ஊரடங்கு சட்டத்தினை மீறி வேறு மாவட்டங்களுக்கு பயணிப்போர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணிக்கு ...

மேலும்..