தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; ரஷ்ய பிரஜை பலி
தெற்கு அதிவேக வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவு இடம்பெற்ற விபத்தில் 42 வயதான ரஷ்ய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பஸ் தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ மாற்றுப்பாதைக்கு அருகில் 110.6 ஆம் ...
மேலும்..

















