ஹவுதிகளை அடக்க கடற்படைக் கப்பலை எவ்வாறு ஜனாதிபதி ரணில் அனுப்ப முடியும்! ஹக்கீம் கேள்வி
எமது நாடு அணிசேரா நாட்டுக்கொள்கையைப் பின்பற்றுவதாக இருந்தால் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஜனாதிபதி எவ்வாறு எமது கடற்படை கப்பலை அனுப்ப முடியும் என கேட்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே ...
மேலும்..


















