வடக்கில் 90 வீத குற்றங்களை கட்டுப்படுத்திவிட்டோம்: 6 மாதங்களுக்குள் போதைப் பொருளையும் ஒழிப்போம் வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உத்தரவாதம்
வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் - எதிர்வரும் ஜூன் மாத ...
மேலும்..

















