பிரதான செய்திகள்

பெரமுன தலைமையிலான அரசை மீண்டும் நாட்டில் ஸ்தாபிப்போம்! மஹிந்த உறுதி

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களின் வெற்றிப்பெற்று பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம். எதிர்கட்சித் தலைவர் பதவி வகிப்பதற்கும், எதிரணி பக்கம் செல்வதற்குமான நிலைமை எமக்கு ஏற்படாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புசட்டமூலம் ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பேன் நீதியமைச்சர் விஜயதாஸ திட்டவட்டம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட விரும்புபவர்கள் நாடலாம் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் பல வருட காலமாகப் பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக ...

மேலும்..

தேசபந்து தென்னகோன் குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு: அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்;றி உபகுழு ஆராய்கிறது! சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தகவல்

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் தொடர்புடைய வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கக்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தமது உபகுழு ஆராய்ந்து வருவதாகவும், அதனைத்தொடர்ந்து உரிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ...

மேலும்..

கொவிட் உப வைரஸிவிருந்து பாதுகாப்புப் பெற வழிகாட்டல்களை மக்களுக்கு வழங்கவேண்டும்!  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

கொவிட் 19 வைரஸின் ஜே.என் 1 உப வகை தொடர்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை விரைவாகப் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார். நாட்டுக்குள் ...

மேலும்..

தேர்தல்களை முற்றுமுழுதாக பகிஷ்கரிப்பதே ஒரே தெரிவு! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திட்டவட்டம்

தமிழர்களின் அரசியல் உரிமையை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ்த் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் ...

மேலும்..

பொருளாதாரப் பாதிப்புக்கு ராஜபக்ஷர்களைபோல ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும்! சரித ஹேரத் காட்டம்

பொருளாதாரப் பாதிப்புக்கு ராஜபக்ஷர்களைப் போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும். 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொருளாதாரப் பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு ஆதரவு வழங்குவதா? அல்லது பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை முன்வைக்கும் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதா ...

மேலும்..

பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட இடங்களில் திருட்டு! 7 பேர் கைது ; நகைகள் மீட்பு

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட 7 பேர் பொலிஸாரால், கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ...

மேலும்..

ஜோர்தானில் சிக்கிதவிக்கும் 350 இலங்கைப் பிரஜைகள்!

ஜோர்தானில் சஹாபி பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 350 இலங்கையர்கள் சம்பளம் வழங்கப்படாமையால் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக   தங்களுடைய ...

மேலும்..

மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் அதிபர்கள் போராட்டம்! யாழில் நடந்தது

இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக  தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் எனவும், அதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தினை பெற்றுதரக்கோரி கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ...

மேலும்..

சுகாதார அமைச்சு முன்னாள் செயலர் சந்திரகுப்த உட்பட அறுவருக்கும் தொடர்ந்து விளக்க மறியல்!

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கைதான சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீசந்திரகுப்த உட்பட 6 சந்தேக நபர்களையும் ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் அறுவரும் மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே ...

மேலும்..

4,500 துப்பாக்கி ரவைகள் முல்லையில் மீட்கப்பட்டன!

முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் 4,500 துப்பாக்கி ரவைகள் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த காணி உரிமையாளர் காணியில் மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது ரி- 56 துப்பாக்கி ரவை ...

மேலும்..

வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதன்கிழமை கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இது மியன்மார் நாட்டில் திருவிழா நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை ...

மேலும்..

அம்பாறையில் போதைப் பொருள் விநியோகிக்கும் பிரதானநபர் கைது!

  அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை நகருக்கு ஐஸ் கொண்டு வந்து விநியோகம் செய்யும் பிரதான சந்தேக நபராக இவர் அடையாளம் ...

மேலும்..

தென்னாடு செந்தமிழ் ஆகம மார்கழி பெருவிழா யாழ்.நீராவியடியில் நடந்தது!

தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை முன்னெடுத்த மார்கழிப் பெருவிழா திங்கட்கிழமை இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. காலை, மாலை அரங்குகளாக மார்கழிப் பெருவிழாவில் திருமுறை விண்ணப்பம், சிறப்பு உரைகள், பட்டிமன்றம் உள்ளிட்ட தெய்வீக நிகழ்வுகள் இடம்பெற்றன. ...

மேலும்..

சாவகச்சேரியில் பெருமளவான லேகியத்துடன் ஒருவர் கைது!

சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தை விற்பனை செய்த ஒருவர் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 3 கிலோ 720 கிராம் லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ...

மேலும்..