அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்காகவே சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் – தென்கொரியாவில் சுனின்ஹந்துநெத்தி
அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயல்கின்றது என ஜேவிபியின் செயற்குழு உறுப்பினர் சுனில்ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் இலங்கையர்கள் குழுவொன்றுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளதால் ...
மேலும்..





















