சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ; ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார
சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். அதுவே இந்த சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நிகழ்நிலை காப்பு சட்டமூலம் ...
மேலும்..





















