பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவின் புதிய தலைவராக மஞ்சுளா பெர்னாண்டோ!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க அரசமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...
மேலும்..





















